Updated: Monday, November 23, 2020, 10:21 AM [IST]
தமிழ் திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்காக பல்வேறு வகைகளில் வந்திருந்தாலும், சமூக அக்கறை கொண்டு எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் மக்களின் ஆதரவை அள்ளியுள்ளது. அந்த வகை சமூக அக்கறை கொண்ட படங்கள் தான் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
டு லெட் சென்னையில் ஐ டி ஊழியர்களால் வாடை வீடு, மற்றும் அப்பார்ட்மெண்ட்ஸ் வாழ்க்கைகள் பிரபலமானபோது பாதிக்கப்பட்ட நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான திரைப்படம். பல தேசிய விருகளை வென்றுள்ளது இத்திரைப்படம்.
best society based tamil movies-To Let/top-listing/best-society-based-tamil-movies-to-let-5-257-33.html