twitter
    Tamil»Movies»To Let
    டூலெட்

    டூலெட்

    U | 1 hrs 39 mins | Social
    Release Date : 21 Feb 2019
    4.5/5
    Critics Rating
    Audience Review
    டு லெட் இயக்குனர் செழியன் இயக்கத்தில், தயாரிப்பாளர் பிரேமா செழியன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா, தருண் மற்றும் ஆதிரா பாண்டிலக்ஷ்மி நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் செழியன், கல்லூரி, பரதேசி, ஜோக்கர் ஆகிய முக்கியப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே தேசிய விருதை பெற்றுள்ளது.

    கதைச்சுருக்கம் 
    சென்னை பெருநகரில் வாடகை வீடு எனும் நரகத்தில் சிக்கி தவிக்கும் பல ஆயிரம் குடும்பங்களில் நிலையை, ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை...
    • செழியன்
      செழியன்
      Director
    • பிரேமா செழியன்
      பிரேமா செழியன்
      Producer
    • பில்மிபீட்
      4.5/5
      சென்னை பெருநகரில் வாடகை வீடு எனும் நரகத்தில் சிக்கி தவிக்கும் பல ஆயிரம் குடும்பங்களில் நிலையை, ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை முன்மாதிரியாகக் காட்டி பதிவு செய்திருக்கிறது டூ லெட்.

      அதே சமயம், படத்தில் யாரையும் குற்றம் சொல்லவும் இல்லை. ஹவுஸ் ஓனர்களாக வரும் ஒவ்வொருவரும் உண்மையான பாத்திரங்கள். சொந்த வீடு வைத்திருக்கும் ஒரே காரணத்தால், அது இல்லாதவர்களை ஏளனமாக நடத்துபவர்கள் இங்கு ஏராளம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் செழியன். பல இடங்களில் கைத்தட்டல் வாங்கி, சிரிக்க வைக்கின்றார் இயக்குனர். படத்தில் நடிகர்கள் என யாரும் இல்லாதது தான் பெரிய பலம். சந்தோஷ், ஷீலா, தருண், ஆதிரா என அனைவருமே நடிகர்களாக இல்லாமல், அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் படத்துடன் நம்மை எளிதாக பொருத்திக்கொள்ள முடிகிறது...