twitter
    X
    Home சினி தரவரிசை

    நயன்தாரா, ரஹ்மான் முதல் ஜோதிகா: மதம் மாறிய திரைப்பிரபலங்கள்

    Author Sakthi Harinath | Published: Thursday, June 9, 2022, 03:54 PM [IST]

    மதம் மாறியுள்ள பிரபல தமிழ் திரைப்பிரபலங்கள் இந்த பட்டியலில் உள்ளனர். நயன்தாரா, ஏ ஆர் ரஹ்மான், ஜோதிகா என தங்களின் மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியுள்ள தமிழ் திரைப்பட பிரபலங்கள் பற்றிய விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளது.

    cover image
    முஸ்லிம்  To இந்து

    முஸ்லிம் To இந்து

    1

    குஷ்பு (இயற்பெயர்: நக்கர்த் கான்) ஒரு தமிழகத் திரைப்பட நடிகை. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட ...

    முஸ்லிம்  To கிறிஸ்தவம்

    முஸ்லிம் To கிறிஸ்தவம்

    2

    இந்து  To முஸ்லிம்

    இந்து To முஸ்லிம்

    3

    அ. இர. ரகுமான், புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற ...

    இந்து  To முஸ்லிம்

    இந்து To முஸ்லிம்

    4

    யுவன் சங்கர் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார்.பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது படமாகும். ...

    கிறிஸ்தவம்  To முஸ்லிம்

    கிறிஸ்தவம் To முஸ்லிம்

    5

    மோனிகா முன்னாள் தென்னிந்திய நடிகை அவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மாற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் 2014 -ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மதமாரி மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்ட பின் தான் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.  ...

    கிறிஸ்தவம்  To இந்து

    கிறிஸ்தவம் To இந்து

    6

    நயன்தாரா, கேரளா மாநிலத்தில் பிறப்பிடமாய் கொண்டுள்ள இவர், 2003-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் "லேடி சூப்பர் ஸ்டார்" என்னும் புனைப்பெயரினை ...

    முஸ்லிம்  To இந்து

    முஸ்லிம் To இந்து

    7

    ஜோதிகா சரவணன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இதை தவிர இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் குஷி, பேரழகன், சந்திரமுகி மற்றும் மொழி போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக விருதுகளை பெற்றவர். இவர் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு ...

    இந்து  To முஸ்லிம்

    இந்து To முஸ்லிம்

    8

    குறளரசன் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2017-ம் ஆண்டு வெளிவந்த பாண்டியராஜ் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த "இது நம்ம ஆளு" திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் நடிகராக அலை, ஒரு வசந்த கீதம், பெற்றது பிள்ளை, தாய் தங்கை பாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2001-ம் ஆண்டு தமிழக ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X