நடிகர் தனுஷ் குரலில் புகழ் பெற்ற திரைப்பட பாடல்கள் மற்றும் அந்தந்த பாடல்கள் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் என இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தனுஷ் பாடி தமிழ் திரையுலகில் பிரமாண்ட வெற்றி பெற்ற ஒய் திஸ் கொலவெறி, ரவுடி பேபி, காதல் என் காதல் என ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற பாடல்களின் வீடியோ உள்ளது.