அயலான், எந்திரன் போன்ற அறிவியல் தமிழ் படங்கள் டாப் 10 லிஸ்ட் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளது. இந்த பட்டியல் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள படங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கதைக்களம் கொண்ட படங்களின் பட்டியல் உள்ளது. இதில் எந்திரன், 2.0, இன்று நேற்று நாளை, மாயவன் என பல திரைப்படங்கள் உள்ளது. முழு லிஸ்ட் இதோ.