X
தமிழ் » திரைப்படங்கள் » இன்று நேற்று நாளை
இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை

Sci - Fi | 26 Jun 2015 | U |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

இன்று நேற்று நாளை கதை

இன்று நேற்று நாளை தமிழ் நகைச்சவை கலந்த அறிவியல் புனைவு திரைப்படம். இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் ரவி குமார் ஆர் இயக்க, விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளனர். கதை  2065 ஆம் ஆண்டு ஒரு டைம் மெஷினைக் கண்டுபிடிக்கிறார் ஆர்யா. தவறுதலாக அது கடந்த காலம், அதாவது 2015-ம் ஆண்டுக்கு வந்து, விஷ்ணு, கருணாகரன் கைகளில் சிக்குகிறது. அப்புறமென்ன புகுந்து விளையாடுகிறார்கள் அந்த மெஷினை வைத்துக் கொண்டு. காதல், பிஸினஸ் என அனைத்தையும் தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொள்ள அந்த டைம் மெஷின் உதவுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்து, டைம் மிஷினே ஆபத்தாக மாறுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.   
Read More

இன்று நேற்று நாளை நடிகர்கள் & படக்குழுவினர்

இன்று நேற்று நாளை அணியின் தகவல்

இயக்குனர் ரவிக்குமார் ஆர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பாளர் சி வி குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இன்று நேற்று நாளை விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதிய கதைக் களம்தான். இன்னும் சிரத்தையெடுத்து, விஷுவலில் நம்பகத் தன்மை காட்டியிருந்தால், ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டிய படம் இந்த இன்று நேற்று நாளை. டைம் மெஷின் எனும் கால எந்திரத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. புகுந்து விளையாட வேண்டிய கதைக் களம். ஆனால் பட்ஜெட் காரணமாக கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டிய நிலை போலிருக்கிறது இயக்குநருக்கு. ஆனால் அந்த 'லிமிடெட்' வட்டத்துக்குள்ளேயே சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து ரசிகர்களை உட்கார வைத்துவிடுகிறார் இயக்குநர் ரவிக்குமார்.

இன்று நேற்று நாளை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இன்று நேற்று நாளை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+