மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம் ஜி, எஸ்.ஜே.சூர்யா என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அரசியல் மற்றும் அறிவியல் புனைவு சார்ந்த அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அரசியல் சார்ந்த திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் எடிட்டிங்...
Read: Complete மாநாடு கதை
-
சிலம்பரசன்as அப்துல் காலிக்
-
கல்யாணி பிரியதர்சன்
-
எஸ் ஜே சூர்யா
-
வாகை சந்திரசேகர்
-
எஸ் ஏ சந்திரசேகர்
-
பிரேம்ஜி அமரன்
-
கருணாகரன்
-
மனோஜ் கே பாரதிராஜா
-
டேனியல் ஆன்னி போப்
-
வொய் ஜி மகேந்திரா
மாநாடு டிரைலர்
-
என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
-
அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
-
Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
-
இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
-
படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
-
மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
-
பில்மிபீட் - விமர்சனம்ஒட்டுமொத்தமாக மாநாடு திரைப்படம் ஒரு வெரைட்டியான சிம்பு படம்.
-
தமிழ் சமயம்மாநாடு- ரிப்பீட்டு
-
தினமலர் - சினிமாமாநாடு - தேடி வரும் கூட்டம்...
விமர்சனங்களை தெரிவியுங்கள்