X
அஞ்சலி

அஞ்சலி

Actor/Actress
பயோடேட்டா:  அஞ்சலி தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010 இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார். மேலும் நடிப்புத்திறன் தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார்.
மேலும் படிக்க

அஞ்சலி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actress
அசோக் வேலாயுதம் 04 Feb 2026
சர்வேஷ் Mar 2026
ராம் Nov 2025
ராம் 04 Jul 2025

அஞ்சலி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

அஞ்சலி

பெயர் அஞ்சலி
பிறந்த தேதி 16 Jun 1986
வயது 40
பிறந்த இடம் ஆந்திரா
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

அஞ்சலி நிகர மதிப்பு

நிகர மதிப்பு

அஞ்சலி புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+