X
முகப்பு » பிரபலங்கள் » கேதரின் தெரசா
கேதரின் தெரசா

கேதரின் தெரசா

Actress
பயோடேட்டா:  கேதரின் தெரசா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2010-ம் ஆண்டு ஷங்கர் ஐ.பி.எஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர், பின்னர் அதே ஆண்டு தி திரில்லர் என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார், மலையாளம் மற்றும் கன்னட திரைப்படத்தில் தொடர்ச்சியாக நடித்துவந்துள்ள இவர், 2014-ம் ஆண்டு ப.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தமிழில் கதகளி , கணிதன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியா திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டுள்ள இவர், அரப் நாடுகளான துபாயில் பிறந்து வளர்த்துள்ளார். தனது பள்ளி கல்வியினை துபையில் பயின்றுள்ள இவர், மேல் படிப்பிற்காக பெங்களூரில் வந்தடைந்துள்ளார். பெங்களூரில் தனது பொழுதுபோக்கு நேரங்களில் மாடலிங் சென்றுள்ள இவர், அங்கு கிடைத்த அறிமுக வாயிலாக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் படிக்க

கேதரின் தெரசா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actress
செல்வராகவன் 17 Jul 2026
சுந்தர் சி 24 Apr 2025
க்ரந்தி மாதவ் 14 Feb 2020
as Actress
சுரேஷ் 24 May 2019

கேதரின் தெரசா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கேதரின் தெரசா

பெயர் கேதரின் தெரசா
பிறந்த தேதி 10 Sep 1989
வயது 37
பிறந்த இடம் Bangalore
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கேதரின் தெரசா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

கேதரின் தெரசா புகைப்படங்கள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

கேதரின் தெரசா வீடியோக்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+