twitter
    Celebs»Fathima Babu
    பாத்திமா பாபு

    பாத்திமா பாபு

    Actress/Actor
    Born : 06 Aug 1968
    Birth Place : சென்னை
    பாத்திமா பாபு இந்திய திரைப்பட நடிகை, தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் ஆ.இ.ஆ.தி.மு.க என்ற அரசியல் கட்சியின் உறுப்பினரும் ஆவார். அறிமுகம் இவர் தமிழ் திரையுலகில் டி.டி பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர். இத்துறையில் பிரபலமான இவர், இதன் பிரபலத்தின் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். திரைப்படங்களில்... ReadMore
    Famous For
    பாத்திமா பாபு இந்திய திரைப்பட நடிகை, தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் ஆ.இ.ஆ.தி.மு.க என்ற அரசியல் கட்சியின் உறுப்பினரும் ஆவார்.

    அறிமுகம்

    இவர் தமிழ் திரையுலகில் டி.டி பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர். இத்துறையில் பிரபலமான இவர், இதன் பிரபலத்தின் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
    பாத்திமா பாபு கருத்துக்கள்