X
முகப்பு » பிரபலங்கள் » கௌதம் கார்த்திக்
கௌதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக்

Actor
பயோடேட்டா:  கௌதம் கார்த்திக் ஒரு இந்தியத் தமிழ் நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். இவர் தனது பள்ளிப் படிப்பை ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி, கிறிஸ்து பல்கலைக்கழகம் பெங்களூரில் முடித்தார். 2013ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இவர் தற்பொழுது சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்த்ரஜித் போன்ற திரைப்படங்களில் நடித்துகொண்டு இருக்கின்றார். சிப்பாய் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கின்றார்.
மேலும் படிக்க

கௌதம் கார்த்திக் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
அருண் சந்திரன் Feb 2027
மனு ஆனந்த் Nov 2026
சரவணன் Dec 2025
மணி ரத்னம் 05 Jun 2025

கௌதம் கார்த்திக்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கௌதம் கார்த்திக்

பெயர் கௌதம் கார்த்திக்
பிறந்த தேதி 12 Sep 1989
வயது 37
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கௌதம் கார்த்திக் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

கௌதம் கார்த்திக் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+