X
முகப்பு » பிரபலங்கள் » ஜானி த்ரி ஙுய்ன்
ஜானி த்ரி ஙுய்ன்

ஜானி த்ரி ஙுய்ன்

Actor
பயோடேட்டா:  ஜானி ட்ரை ஙுயென் , பின்ஹ் டுவொங் மாகாணம், (தென்வியட்நாம்) ஒரு திரைப்பட நடிகர். இவர் தற்காப்புக் கலைஞர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுகிறார். இவரது குடும்பம் வியட்நாம் திரைப்பட துறையில் பங்காற்றுகிறது. இவரது பாட்டனார் லியன் ஃபெங் வான் என்ற தற்காப்புக்கலையை உருவாக்கியவர். இவரது அண்ணன் சார்லி ஙுயென் ஒரு திரைப்பட இயக்குநர். இவரது தாய் சீனாவை சேர்ந்தவர். மேலும் இவருக்கு ஒரு தமக்கையும் இரு மகள்களும் இருக்கிறார்கள். இவர் இதுவரை 24 திரைப்படங்களில் நடிகராகவும் 17 திரைப்படங்களில் சாகசராகவும் பணியாற்றியிருக்கிறார். தமிழ்: இவர் 7ஆம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தில் டாங் லீ என்ற பாத்திரத்தில் எதிர்நாயனாக நடித்திருக்கிறார். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் வந்த கிரீன் காப்லின் கதாப்பாத்திரத்திற்கு இவர் டூப் போட்டிருக்கிறார். டோனி ஜா நடித்த டாம் யம் கூங் திரைப்படத்தில் ஜானி என்ற வில்லன் பாத்திரத்தில் நடித்தவரும் இவரே.
மேலும் படிக்க

ஜானி த்ரி ஙுய்ன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
யுவராஜ் போஸ் 29 Aug 2014
ஏ ஆர் முருகதாஸ் 26 Oct 2011

ஜானி த்ரி ஙுய்ன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஜானி த்ரி ஙுய்ன்

பெயர் ஜானி த்ரி ஙுய்ன்
பிறந்த தேதி 16 Feb 1974
வயது 52
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஜானி த்ரி ஙுய்ன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+