X
மனோ

மனோ

Singer/Actor/Lyricst
பயோடேட்டா:  நாகூர் பாபு என்ற மனோ இந்திய திரைப்பட பாடகர், நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் பிரபல தொலைக்காட்சி நடத்திய  இசைப்போட்டியின் நடுவரும் ஆவார். இவர் இதுவரை பல விருதுகளை பெற்றுள்ளார். அதில் ஆந்திர மாநில அரசால் நந்தி விருதும், தமிழ் நாடு அரசில் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். மனோ அவர்கள் 30000 பாடல்களுக்கு மேல் தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், தமிழ், ஒரிய மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் கிட்ட தட்ட 3000 -திற்கும் அதிகமான மேடைகளில் பங்கேற்றுள்ளார். இவர் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் 2000 பாடல்களை பாடியுள்ளார்.  மனோ கிட்டத்தட்ட 30000 பக்தி பாடல்களை தமிழ், தெலுங்கு, ஒரிய, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 15 மொழிகளில் பாடியுள்ளார். 
மேலும் படிக்க

மனோ திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
கிருத்திகா உதயநிதி 14 Jan 2025
ஆனந்த் ராய் 24 Dec 2021
as Singer
லிங்குசாமி 21 Feb 2005

மனோ: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

மனோ

பெயர் மனோ
பிறந்த தேதி 26 Oct 1965
வயது 61
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

மனோ நிகர மதிப்பு

நிகர மதிப்பு

நட்சத்திர பிறந்தநாள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+