X
முகப்பு » பிரபலங்கள் » மயில்சாமி
மயில்சாமி

மயில்சாமி

Actor/Actress
பயோடேட்டா:  மயில்சாமி - தமிழ் திரைப்பட நடிகர் & நகைச்சுவையாளர் ஆவார். இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழ் வெள்ளித்திரையில் பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பல ரசிகர்கள் கொண்டாடப்பட்டுள்ளார், மயில்சாமி. சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியுள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார்.  மக்கள் கொண்டாடிய மயில்சாமியின் 5 திரைப்படங்கள் தூள் இது கதிர்வேலன் காதல் நான் அவனில்லை தேவதையை கண்டேன் எல் கே ஜி (LKG) இறப்பு நடிகை மயிலசாமி 2023, பிப் 19ல் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்
மேலும் படிக்க

மயில்சாமி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

மயில்சாமி

பெயர் மயில்சாமி
பிறந்த தேதி 02 Oct 1965
வயது 61
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

மயில்சாமி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+