X
முகப்பு » பிரபலங்கள் » ராசு மதுரவன்
ராசு மதுரவன்

ராசு மதுரவன்

Director/Producer
பயோடேட்டா:  ராசு மதுரவன் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவர் திரைத்துறையில் இயக்குனரும், நடிகருமான மணிவண்ணனிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். இவர் இயக்குனராக 1999-ம் ஆண்டு பூமகள் ஊர்வலம் என்ற திரைப்படத்தினை இயக்கி அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் இவர் 2008-ம் ஆண்டு பாண்டி திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் மாயாண்டி குடும்பத்தார் , கோரிப்பாளையம் , முத்துக்கு முத்தாக என சில குடும்ப வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இறப்பு இவருக்கு இருக்கும் புகையிலை பழக்கம் காரணமாக 2013-ம் ஆண்டு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு ஜூலை 8ல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
மேலும் படிக்க

ராசு மதுரவன் திரைப்படங்கள்

ராசு மதுரவன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ராசு மதுரவன்

பெயர் ராசு மதுரவன்
பிறந்த தேதி 1969
வயது 57
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ராசு மதுரவன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+