X
முகப்பு » பிரபலங்கள் » சத்யப்பிரியா
சத்யப்பிரியா

சத்யப்பிரியா

Actress/Actor
பயோடேட்டா:  சத்யப்பிரியா இந்திய தமிழ் திரையுலக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடரின் நடிகை ஆவார். இவர் தமிழ் திரையுலகில் ஏறத்தாழ 300 திரைப்படங்களில் நடித்துள்ளார், இதில் 50 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் 1975-ம் ஆண்டு மஞ்சள் முகமே திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் 1975ல் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பாட்ஷா, ரோஜா, புதிய பாதை, சொல்ல மறந்த கதை, சின்ன கௌண்டர் போன்ற வெற்றித்திரைப்படங்களில் பல நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் நடித்த கோலங்கள் தொடரானது சன் தொலைக்காட்சியில் 2003-2009 ஆண்டுகளில் பிரபலமானவை ஆகும். பின்னர் சன், விஜய் தொலைக்காட்சிகளிலும், ஆசியாநெட், அம்ரிதா போன்ற மலையாள தொலைக்காட்சிகளிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.
மேலும் படிக்க

சத்யப்பிரியா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actor
வெங்கட் பிரபு 29 Jan 2010
பிரியதர்ஷன் 16 May 2003
தங்கர் பச்சன் 04 Nov 2002
விக்ரமன் 10 May 2002

சத்யப்பிரியா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சத்யப்பிரியா

பெயர் சத்யப்பிரியா
பிறந்த தேதி 15 May 1954
வயது 72
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சத்யப்பிரியா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+