X
ஷெரின்

ஷெரின்

Actress
பயோடேட்டா:  ஷெரின் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். வடிவழகியாக திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2002-ஆம் ஆண்டு தர்ஷன் என்ற கன்னட திரைப்படத்தில் தனது 16 வயதில் நடித்து அறிமுகமாகியுள்ளார். பிரபலம்  கன்னட திரையுலகில் அறிமுகமான இவர், 2002-ஆம் ஆண்டு தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து 2003-ஆம் இவர் ஆண்டு நடித்த விசில் திரைப்படத்தின் பிரபலத்தை தொடர்ந்து இவர் தமிழ் திரைரையுலகில் பிரபலமானவர். பின்னர் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், 2015-ஆம் ஆண்டு நண்பேன்டா திரைப்படத்தில் நடித்து திரையுலகில் விடைபெற்று கொண்டுள்ள இவர், 2019-ம் ஆண்டு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்குள்  அறிமுகமாகியுள்ளார் . பிக் பாஸ்   இவர் 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்குபெற்றுள்ளார்.
மேலும் படிக்க

ஷெரின் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஜெகதேஷ் ஏ 02 Apr 2015
as Actress
லிங்குசாமி 11 Jan 2008
ரவிச்சந்திரன் 02 Sep 2007
செல்வா 14 Feb 2003

ஷெரின்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஷெரின்

பெயர் ஷெரின்
பிறந்த தேதி 05 May 1986
வயது 40
பிறந்த இடம் bangalore
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஷெரின் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஷெரின் பிரபலம்

ஷெரின் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+