X
முகப்பு » பிரபலங்கள் » சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்

Director/Actor
பயோடேட்டா:  சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். திரையுலகில் முதலில் கே.வி. ரெட்டி மற்றும் பிங்கலி நாகந்திரராவ் ஆகியோருடன் இணை இயக்குனராகப் பணியாற்றினார்.  இவர் மாயா பஜார் (1957), பெல்லி நாட்டி பிரமானலு (1958), ஜகதேக வீரணி கதா (1961), ஸ்ரீ கிருஷ்ணர்ஜுனா யுத்தம் (1963), சத்யா ஹரிச்சந்திரா (1965) முதலியன. 1972 ஆம் ஆண்டு முதல் இயக்குனராக கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அறுபது திரைப்படங்களை இயக்கி உள்ளார். இவர் நயோகி பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பியல் பட்டம் பெற்றார். தமிழில் கமலுடன் இணைந்து, தேசிய விருது பெற்ற இயக்குநரான சிங்கீதம் சீனிவாசராவ் ராஜ எனவும் , அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்) , மைக்கேல் மதன காமராஜன் , பேசும் படம் என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வசூல் மற்றும் பாராட்டுக்களைக் குவித்தவை.  சிங்கீதம் சீனிவாச ராவ் 2008 இல் 'கடோத்கஜ்" என்ற உயிரோவியத் திரைப்படத்தை இயக்கினார். இது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவர் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்) முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து 1989ல் உருவாக்கிய பல புதிய சாதனைகள் படைத்தது.
மேலும் படிக்க

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் திரைப்படங்கள்

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்

பெயர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
பிறந்த தேதி 21 Sep 1931
வயது 95
பிறந்த இடம் குதூர், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் ப�
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+