X
முகப்பு » பிரபலங்கள் » சுஜித் ஷங்கர்
சுஜித் ஷங்கர்

சுஜித் ஷங்கர்

Actor
பயோடேட்டா:  சுஜித் ஷங்கர் இந்திய மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2009-ம் ஆண்டு லாட்லி லைலா என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் பல மலையாள வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர், 2019-ம் ஆண்டு நேர்கொண்ட பார்வை திரைபடத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். கல்லூரி காலத்தில் நடிப்பில் மேல் ஆர்வம் கொண்ட இவர், நாடக மேடைகளில் நடிக்க தொடங்கி மலையாள திரையுலகிற்குள் கால் பதித்துள்ளார்.  இவர் வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார்.  இவர் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
மேலும் படிக்க

சுஜித் ஷங்கர் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
கார்த்திக் சுப்பராஜ் 01 May 2025
கௌதமன் கணபதி 01 Aug 2025
as Actor
யு ஆர் ஜமீல் 22 Jul 2022
ஹச் வினோத் 08 Aug 2019

சுஜித் ஷங்கர்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சுஜித் ஷங்கர்

பெயர் சுஜித் ஷங்கர்
பிறந்த தேதி
பிறந்த இடம் kerala
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சுஜித் ஷங்கர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

நட்சத்திர பிறந்தநாள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+