X
சுனைனா

சுனைனா

Actress
பயோடேட்டா:  சுனைனா  இவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சுனைனா ஏப்ரல் 17, 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தார். இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், படித்துவந்தார். தற்போது வர்த்தக இளங்கலை படிப்பு படிப்பதற்க்கு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து உள்ளார். செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. பின்னர் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க

சுனைனா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
சேகர் கம்முலா 20 Jun 2025
ஸ்ரீராம் அனந்தஷங்கர் 18 Oct 2024
டொமின் டி சில்வா 23 Jun 2023
as Actress
வினோத் குமார் எ 22 Dec 2022

சுனைனா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சுனைனா

பெயர் சுனைனா
பிறந்த தேதி 17 Apr 1989
வயது 37
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சுனைனா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+