X
முகப்பு » பிரபலங்கள் » ஆர். வி. உதயகுமார்
ஆர். வி. உதயகுமார்

ஆர். வி. உதயகுமார்

Director
பயோடேட்டா:  ஆர் வி  உதயகுமார் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 1988-ம் ஆண்டு உரிமை கீதம் திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்குள் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் திரையுலகில் எஜமான், பொன்னுமணி சிங்காரவேலன் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் திரையுலகில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.  இவர் கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோவை அரசு கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர் திரைப்பட வாய்ப்புகளுக்காக சென்னைக்கு இடம்பெயர்ந்தார். தமிழ் திரைப்படத்துறையில் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
மேலும் படிக்க

ஆர். வி. உதயகுமார் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ஆர். வி. உதயகுமார் 16 Apr 1993
ஆர். வி. உதயகுமார் 13 Apr 1992

ஆர். வி. உதயகுமார்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஆர். வி. உதயகுமார்

பெயர் ஆர். வி. உதயகுமார்
பிறந்த தேதி
பிறந்த இடம் Mettupalayam, Coimbatore district, Tamil Nadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஆர். வி. உதயகுமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+