twitter
    Tamil»Movies»Abhiyum Anuvum
    அபியும் அனுவும்

    அபியும் அனுவும்

    Release Date : 25 May 2018
    3/5
    Critics Rating
    Audience Review
    அபியும் அனுவும் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோகிணி, சுஹாசினி, பிரபு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் காதல்  திரைப்படம். இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத, தரன் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கதை :

    படத்தின் தலைப்பிலேயே இது உண்மை சம்பவத்தில் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என சொல்லிவிடுகிறார்கள். ரிமோட்டில் இருப்பது போல் வாழ்விலும் ஒரு ரீவைன்ட் பட்டன் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஹீரோ அபி என்கிற அபிமன்யுவின் (டோவினோ தாமஸ்) வசனத்துடன் தொடங்குகிறது...
    • பி.ஆர்.விஜயலட்சுமி
      பி.ஆர்.விஜயலட்சுமி
      Director
    • மதன் கார்க்கி
      மதன் கார்க்கி
      Lyricst
    • tamil.filmibeat.com
      3/5
      இளம் காதல் ஜோடியாக டோவினோவும், பியாவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அதிலும் பியாவின் நடிப்பு பல கைத்தட்டல்களை வாங்குகிறது. புற்றுநோயாளிக்களுக்காக முடியை தானம் செய்து மொட்டை தலையுடன் சுற்றுகிறார். பியாவுக்கு தைரியம் அதிகம். தாய்மையை வெளிப்படுத்தும் தருணங்களிலும், காதலை இழந்துவாடும் நிலையிலும் அபாரமாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள் பியா.

      இன்றைய இளைஞர்கள் எப்படி காதலிக்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி. இது போன்ற சப்ஜெக்ட்டை எடுக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும். அதற்காகவே பாராட்டலாம். இன்றைய காலகட்டத்தில் ஒருவரைப் பற்றி தெரிந்துகொள்ள, இணையமே போதுமானதாக இருக்கிறது என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.

      கதாநாயகனுக்கும், நாயகிக்கும் தங்கள் உறவு குறித்து தெரிந்ததும் முதலில் அதிர்ச்சி அ..
    • Selfie Kulfie | ஒரு குப்பைக் கதை விமர்சனம் | காலக்கூத்து | செம | அபியும் அணுவும் | Oru Kuppai Kadhai review | Kalakkoothu | Sema | A..