X
தமிழ் » திரைப்படங்கள் » அக்யூஸ்ட் நம்பர் 1 (A 1)
அக்யூஸ்ட் நம்பர் 1

அக்யூஸ்ட் நம்பர் 1

Comedy | Drama | 26 Jul 2019 | U | 109 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

அக்யூஸ்ட் நம்பர் 1 கதை

அக்யூஸ்ட் நம்பர் 1 (A 1) இயக்குனர் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில், எடிட்டர் லியோ ஜான் பால் எடிட்டிங் செய்துள்ளார். கதை சென்னையில் உள்ள ஒரு லோக்கல் ஏரியாவில் வேலையில்லாமல் ஜாலியாக சுற்றித்திரியும் இப்படத்தின் நாயகன் சந்தானம். இவர் சில லோக்கல் ரௌடிகளால் சூழப்பட்டு தவிக்கும் இப்படத்தின் நாயகி தாரா-வை ரௌடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். உடனே சந்தனத்தின் மீது காதல் வசைபடும் நாயகி, இவர் லோக்கல் என்று அறிந்ததும் இவரை விட்டு பிரிகிறார். பின் ஒரு நாள் தாரா-வின் தந்தை ரோட்டில் உயிருக்கு போராடும் சமயத்தில் அவருக்கு உதவுகிறார் சந்தானம். பின்னர் இவரின் மேல் மீண்டும் காதலில் விழும் நாயகி, இவரை கரம் பிடிக்க துடிக்கிறார். ஒரு அங்கரகாலத்து பெண்ணாக இருக்கும் தாரா, ஒரு லோக்கல் இளைஞரை காதலிப்பது பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் இவர்களை பிரிக்கின்றனர், இதனால் மது அருந்தும் சந்தானம், எதிர்பாராமல் தனது நண்பர்களால் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். பின் அதிலிருந்து இவர் தப்புவதே இப்படத்தின் கதை.
Read More

அக்யூஸ்ட் நம்பர் 1 நடிகர்கள் & படக்குழுவினர்

அக்யூஸ்ட் நம்பர் 1 அணியின் தகவல்

இயக்குனர் ஜான்சன் கே
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் ராஜ் நாராயணன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அக்யூஸ்ட் நம்பர் 1 விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
சந்தானத்தின் அக்மார்க் கலாய் வசனங்களை தவிர படத்தில் வேறு எந்த ஸ்பெஷலும் இல்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை காமெடி சரவெடியாய் வெடிக்கிறது படம். ஒரு சில இடங்களில் தியேட்டரே வெடித்து சிரிக்கிறது.

அக்யூஸ்ட் நம்பர் 1 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அக்யூஸ்ட் நம்பர் 1

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+