X
தமிழ் » திரைப்படங்கள் » அம்பிகாபதி
அம்பிகாபதி

அம்பிகாபதி

Comedy | Romance | 28 Jun 2013 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

அம்பிகாபதி கதை

அம்பிகாபதி என்கிற ராஞ்சனா என்பது 2013 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வெளிவந்த இந்தி திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை ஆனந்த் ராய் இயக்கினார். இதில் தனுஷ், சோனம் கபூர், அபேய் தியோல் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். தமிழில் வைரமுத்து பாடல் வரிகளையும் ஜான் மகேந்திரன் வசனமும் எழுதியிருந்தனர். இந்தியில் வெளிவந்து ஒரு வாரம் கழித்து 28 ஜுன் 2013 தமிழில் வெளியிடப்பட்டது.
Read More

அம்பிகாபதி நடிகர்கள் & படக்குழுவினர்

அம்பிகாபதி அணியின் தகவல்

இயக்குனர் ஆனந்த் ராய்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அம்பிகாபதி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அம்பிகாபதி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+