X
தமிழ் » திரைப்படங்கள் » அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்
அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்

Action | Adventure | Drama | 21 Dec 2023 | U/A | 124 Mins
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் கதை

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்  (Aquaman and the Lost Kingdom) : இயக்குனர் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் ஜேசன் மோமோவா, அம்பர் கேர்ட், பாட்ரிக் வில்சன் என பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை டிசி (DC) காமிக்ஸ் புத்தகத்தின் கதை அடைப்படையில் உருவாக்கியுள்ளனர், படக்குழுவினர்.  அக்வாமேன் 2 திரைப்படத்தினை பீட்டர் சப்ரன் & ஜேம்ஸ் வான் இணைந்து டிசி பிலிம்ஸ் - சஃப்ரான் கம்பெனி - அட்டாமிக் மான்ஸ்டர் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தயரித்து, இப்படத்தினை உலகம் முழுவதும் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளனர். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலர் இணைந்து ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் டான் பர்கெஸ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கிர்க் மோரி எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் 2023 டிசம்பர் 22ல் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் இப்படம் 2023 டிசம்பர் 21ல் வெளியாகியுள்ளது. அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் - டிரைலர் அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் இப்படம்  2018 ஆம் ஆண்டு வெளியான அக்வாமேன் திரைப்படத்தின் இரண்டாவது படமாகவும். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. கதைக்கரு : முதல் பாகத்தின் முடிவில் கடல் அரசனாக பதவி ஏற்கும் நாயகன், சில ஆண்டுகளில் முதல் பாகத்தின் நாயகன் வீழ்த்திய வில்லன் ஒரு அசுர சக்திகள் உள்ளடங்கிய ஒரு ஆயுதத்தை ஏந்திக்கொண்டு அட்லான் மன்னனான நாயகனை வீழ்த்த வருகிறான். அவனை தனியாக தோற்கடிக்க முடியாமல், முதல் பாகம் இறுதியில் சிறைக்கு சென்ற தனது தம்பியை தேடி கண்டறிகிறார். தனது தம்பியின் உதவியோடு நாயகனை வில்லனை வீழ்த்தி தனது ராஜ்யத்தை எப்படி மீட்டார் என்பதே படத்தின் கதை.
Read More

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் நடிகர்கள் & படக்குழுவினர்

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் அணியின் தகவல்

இயக்குனர் ஜேம்ஸ் வான்
ஒளிப்பதிவாளர் டான் பர்கெஸ்
தொகுப்பாளர் கிர்க் மோரி
இசை ரூபர்ட் கிரெக்சன் வில்லியம்ஸ்
தயாரிப்பாளர் ஜேம்ஸ் வான்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
முதல் பாகத்தின் முடிவில் கடல் அரசனாக பதவி ஏற்கும் நாயகன், சில ஆண்டுகளில் முதல் பாகத்தின் நாயகன் வீழ்த்திய வில்லன் ஒரு அசுர சக்திகள் உள்ளடங்கிய ஒரு ஆயுதத்தை ஏந்திக்கொண்டு அட்லான் மன்னனான நாயகனை வீழ்த்த வருகிறான். அவனை தனியாக தோற்கடிக்க முடியாமல், முதல் பாகம் இறுதியில் சிறைக்கு சென்ற தனது தம்பியை தேடி கண்டறிகிறார். தனது தம்பியின் உதவியோடு நாயகனை வில்லனை வீழ்த்தி தனது ராஜ்யத்தை எப்படி மீட்டார் என்பதே படத்தின் கதை.

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் ட்ரெய்லர்

Video Thumbnail

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் வீடியோக்கள்

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+