X
தமிழ் » திரைப்படங்கள் » அழியாத கோலங்கள் 2
அழியாத கோலங்கள் 2

அழியாத கோலங்கள் 2

Drama | 29 Nov 2019 | U |
Tamil

2.7 /5 Users

3 /5 Filmibeat

அழியாத கோலங்கள் 2 கதை

அழியாத கோலங்கள் 2 இயக்குனர் பாலு மகேந்திராவின் மாணவர்கள் சிலர் மறுமடியும் ஒன்று சேர்ந்து நடிக்கும் இத்திரைப்படத்தினை இயக்குனர் எம் ஆர் பாரதி இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ரேவதி, அர்ச்சனா மற்றும் நாசர் இவர்களோடு இன்னும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இயக்குனர் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படமாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்டத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுத, அரவிந்த் சித்தாத்தா இசையமைத்துள்ளார். 
Read More

அழியாத கோலங்கள் 2 நடிகர்கள் & படக்குழுவினர்

அழியாத கோலங்கள் 2 அணியின் தகவல்

இயக்குனர் எம் ஆர் பாரதி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அழியாத கோலங்கள் 2 விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தற்போது சூழ்நிலையில் உறவுகள் சம்மபந்த பட்ட நேர்த்தியான படங்கள் வருவது இல்லை அப்படியொரு படத்தை பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாக அழியாத கோலங்கள் 2 படத்தை பாரக்கலாம்.

அழியாத கோலங்கள் 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.7 /5 Your Rating

அழியாத கோலங்கள் 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+