X
டி எஸ் பி

டி எஸ் பி

Action | Drama | Family | 02 Dec 2022 | U/A | 146 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

டி எஸ் பி கதை

டி எஸ் பி - இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், புகழ், பிரபாகர் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை & அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த ஒரு அதிரடி படமாக வெளியாகியுள்ள 'டி எஸ் பி' திரைப்படம், விஜய் சேதுபதியின் 46வது திரைப்படமாகும். இப்படத்தினை ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் & தினேஷ் கிருஷ்ணன் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார். டி எஸ் பி திரைப்படம், 2022ல் டிசம்பர் 02ல் திரையரங்கில் வெளியாகியுள்ளது, இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு /ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. டி எஸ் பி திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் டி எஸ் பி திரைப்படத்தின் ட்ரெய்லர் & பாடல் வீடியோக்கள் டி எஸ் பி  திரைப்படத்தின் புகைப்படங்கள் டி.எஸ்.பி திரைப்படத்தின் கதை திண்டுக்கல் மாவட்டம் பூ வியாபார சங்க தலைவர் மற்றும் பூ வியாபாரி இளவரசுவின் மகன் விஜய் சேதுபதி நண்பர்களோடு சுற்றி திருகிறார். விஜய் சேதுபதிக்கு ஒரு அரசாங்க வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என ஆசை படுகிறார், இளவரசு. திண்டுக்கல் மாவட்ட முட்டை வியாபாரி ஒரு பிரச்சனையில் விஜய் சேதுபதியின் நண்பன் குடும்பத்தை தாக்குகிறார். நண்பனுக்காக விஜய் சேதுபதி வில்லனை அடிக்கிறார். இதனால் விஜய் சேதுபதியை பழிவாங்க துடிக்கிறார், வில்லன். ஊரை விட்டு செல்லும் விஜய் சேதுபதி, டி.எஸ்.பி ஆக சொந்த ஊருக்கு திரும்புகிறார். இதற்கிடையில் வில்லன் எம் எல் ஏ-வாக உள்ளார். பின் அதிகாரம் படைத்த இவர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான், டி.எஸ்.பி திரைப்படத்தின் கதை.
Read More

டி எஸ் பி நடிகர்கள் & படக்குழுவினர்

டி எஸ் பி அணியின் தகவல்

இயக்குனர் பொன்ராம்
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் எஸ், தினேஷ் கிருஷ்ணன்
தொகுப்பாளர் விவேக் ஹர்சன்
இசை டி இமான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

டி எஸ் பி விமர்சகர்களின் விமர்சனம்

ABP திரைவிமர்சனம்
மொத்ததில் விஜய் சேதுபதியின் ப்ளாப் லிஸ்ட் பட்டியலில் டிஎஸ்பியும் இணைந்து கொண்டது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
மாலை மலர்
மொத்தத்தில் டி.எஸ்.பி. ரசிக்கலாம்.
பில்மிபீட்
விஜய்சேதுபதியின் தீவிர ரசிகராக இருந்தால் தாராளமாக படத்தை ஒரு முறை பார்க்கலாம்!

டி எஸ் பி ட்ரெய்லர்

Video Thumbnail

டி எஸ் பி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

டி எஸ் பி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+