X
தமிழ் » திரைப்படங்கள் » இனிமே இப்படித்தான்
இனிமே இப்படித்தான்

இனிமே இப்படித்தான்

Comedy | Romance | 12 Jun 2015 |
Tamil

2.8 /5 Users

3.5 /5 Filmibeat

இனிமே இப்படித்தான் கதை

இனிமே இப்படித்தான் தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை லொள்ளு சபா புகழ் முருகானந்த் இயக்க, சந்தானம், ஆஷ்னா சவேரி மற்றும் அகிலா கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் தம்பி ராமையா, கருணாகரன், ரோகினி ஆகியோர் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Read More

இனிமே இப்படித்தான் நடிகர்கள் & படக்குழுவினர்

இனிமே இப்படித்தான் அணியின் தகவல்

இயக்குனர் முருகானந்த்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இனிமே இப்படித்தான் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோக்களாகும்போது, ஒரு பட அதிசயம் மாதிரி, முதல் படம் ஓடும்.. அடுத்தடுத்த படங்கள் ஆளைக் காணாமலடித்துவிடும். ஆனால் சந்தானம் கொஞ்சம் விதிவிலக்கு போலிருக்கிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் ஓரளவு வெற்றியை ருசித்தவருக்கு, இனிமே இப்படித்தான் இன்னும் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இரண்டரை மணி நேரம்... சிரித்துக் கொண்டே ஒரு படத்தைப் பார்க்க முடியும் என்றால், இனிமேல் இப்படித்தானை தைரியமாகப் பரிந்துரைக்கலாம்.

இனிமே இப்படித்தான் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.8 /5 Your Rating

இனிமே இப்படித்தான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+