X
தமிழ் » திரைப்படங்கள் » இருக்கு ஆனா இல்ல
இருக்கு ஆனா இல்ல

இருக்கு ஆனா இல்ல

Thriller | 18 Jul 2014 | U |
Tamil

2.7 /5 Users

3 /5 Filmibeat

இருக்கு ஆனா இல்ல கதை

இருக்கு ஆனா இல்ல 2014-ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படம். இப்படத்தின் எழுத்து மற்றும் இயக்கம் கே எம் சரவணன், யூகி சேதுவின் முன்னால் உதவியாளர். இப்படத்தில், விவந்த், ஏதேன், மனிஷா ஸ்ரீ மற்றும் ஆதவன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஷம்மீர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதை  படம் பாரில் ஆரம்பிக்கின்றது. இயக்குனர் தன் நண்பர்களை சந்திக்கிறார். அவர் நண்பர்களில் ஒருவர் மீனாக்ஷி சுந்தரம் (ஆதவன்) அவருடைய நண்பனின் கதையை கூற ஆரம்பிக்கின்றார். வெங்கட் (விவந்த்) ஒரு மென்பொருள் பொறியாளர், அவருக்கு  எந்த செயலும் சரியாக அமையததால் அதிர்ஷ்டமில்லதவர் என்ன்று அனைவரும் கூறுவர். ஒரு நாள் வெங்கட் போதையில் வாகனம் ஓட்டும் பொழுது விபத்து ஏற்பட்டுவிடும். அந்த விபத்தில் ஒரு பெண் மரணமடைகிறார். அப்பெண் ஆவியாக மாறி வெங்கட்டுடன் அழய ஆரம்பிக்கிறது. அனால் அப்பெண் தன் யார் என்பது மறக்க, வெங்கட்டும் , அப்பெண் திவ்யா (எடேன்)-னும் தேடி அலைகின்றனர்.  ஒருகட்டத்தில், திவ்யா தன்னை போன்ற உருவமைப்பில் ஒரு பெண்ணை மருத்துவமனை  படுக்கையில் உயிருக்கு போட்ராடும் நிலையில் பார்க்கிறார். அந்த பெண்ணிற்கும் திவ்யவிற்கும் என்ன சம்மந்தம்? வெங்கட் மற்றும் திவ்யா காதல் கைகூடியதா? திவ்யாவிற்கு தான் யாரென்று நினைவு வருகின்றதா? என்ற சுவாரிசயமான உச்சகட்டத்தை நோக்கி கதை நகர்கின்றது.
Read More

இருக்கு ஆனா இல்ல நடிகர்கள் & படக்குழுவினர்

இருக்கு ஆனா இல்ல அணியின் தகவல்

இயக்குனர் கே எம் சரவணன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஷமீர்
தயாரிப்பாளர் சத்ய நாகராஜ், சி செல்லதுரை, சாமி பி வெங்கட், பாலமணி ஜெயபாலன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இருக்கு ஆனா இல்ல விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com

இருக்கு ஆனா இல்ல திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Going to be blockbuster

  • Nice movie

×
2.7 /5 Your Rating

இருக்கு ஆனா இல்ல

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+