X
தமிழ் » திரைப்படங்கள் » ஜம்புலிங்கம் 3D
ஜம்புலிங்கம் 3D

ஜம்புலிங்கம் 3D

Fantasy | 13 May 2016 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

ஜம்புலிங்கம் 3D கதை

ஜம்புலிங்கம் 3D  இயக்குனர் ஹரீஷ் நாராயணன் மற்றும் ஹரி ஷங்கர் கிருஷ்ணன் இயக்கத்தில், கோகுல்நாத், அஞ்சனா கிருத்தி மற்றும் சுகன்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கதை :    ஜப்பானில் கதை ஆரம்பமாகிறது. அங்கு வசித்துவரும் சுகன்யாவின் மகளை ஒரு கடத்தல் கும்பல் பணத்திற்காக கடத்த, அக்கும்பலிடமிருந்து தன் மகளை மீட்க சுகன்யா போராடுகிறார்.  மறுபுறம் ஊரில், தன்னுடைய மேஜிக்கால் அனைவரையும் கவர வந்த யோக் ஜேப்பியின் திறமையை கண்டு வியந்த கோகுல்நாத் அவரிடமே உதவியாளராக சேருகின்றார். பிறகு குழுவாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜப்பான் செல்கின்றனர். அங்கு யோக் ஜேப்பிக்கி திடீர் மாரடைப்பு வருவதால், அந்த மேஜிக் நிகழ்ச்சியை கோகுல் செய்யவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.  கோகுலின் மேஜிக் அங்குள்ள மிகப்பெரிய தாதாவான ஒக்கிடாவுக்கு பிடித்துவிடுகிறது. அதனால், அவரே ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய, அதுவரை கோகுலின் குழு ஜப்பானில் தங்கி ஊரினை சுற்றிப் பார்கின்றனர். அவ்வேளையில், கோகுல் தனது குழுவை தொலைத்து விட, அவர்களை தேடி செல்கின்றார்.  அந்நேரத்தில், சுகன்யாவின் மகளை காப்பாற்றி சுகன்யாவிடம் ஒப்படைக்க முயல்கிறார். ஆனால், இவரின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிய, இறுதியில், சுகன்யாவிடம் அவரது மகளை ஒப்படைத்தாரா? தனது குழுவை கண்டுபிடித்தாரா? என்பது மீதிக்கதை. 
Read More

ஜம்புலிங்கம் 3D நடிகர்கள் & படக்குழுவினர்

ஜம்புலிங்கம் 3D அணியின் தகவல்

இயக்குனர் ஹரீஷ் நாராயணன், ஹரி ஷங்கர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜம்புலிங்கம் 3D திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜம்புலிங்கம் 3D

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+