X
தமிழ் » திரைப்படங்கள் » கூகுள் குட்டப்பா
கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா

Drama | 06 May 2022 | U | 131 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

கூகுள் குட்டப்பா கதை

கூகுள் குட்டப்பா இயக்குனர் சபரி மற்றும் இயக்குனர் சரவணன் இணைந்து இயக்கியிருக்கும் திரைப்படம். இப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, யோகி பாபு, பூவையார், மாரிமுத்து என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் மலையாள சினிமாவில் வெளியாகி ஹிட்டான 'Android Kunjappan Version 5.25' படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாகும். கூகுள் குட்டப்பா படத்தின் கதை கதைக்கரு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வெறுக்கும் ஒரு மனிதனுக்கும் ரோபோவுக்கும் ஏற்படும் பாசம் தான் படத்தின் கதை. கதை கிராமத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வரும் தந்தைக்கு அவன் மகன் வெளிநாட்டிற்கு ரொபாடிக்ஸ் இன்ஜினியராக வேலை பார்ப்பதே பிடிக்கவில்லை. தனியாக இருக்கும் அப்பாவை பார்த்துக் கொள்ள வேலை ஆட்களும் எல்லாம் செட்டாகாத நேரத்தில் தங்களது லேப்பில் பரிசோதனையில் இருக்கும் ரோபோவை அப்பாவுக்கு துணையாக விட்டுச் செல்கிறார். ஆரம்பத்தில், அதனிடம் வெறுப்பைக் காட்டும் கே.எஸ். ரவிக்குமார், படிப்படியாக எப்படி பாசம் வைத்து சொந்த மகனாகவே அதனை பாவிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதை.
Read More

கூகுள் குட்டப்பா நடிகர்கள் & படக்குழுவினர்

கூகுள் குட்டப்பா அணியின் தகவல்

இயக்குனர் சபரிஷ், சரவணன்
ஒளிப்பதிவாளர் அர்வி
தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கூகுள் குட்டப்பா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஆண்ட்ராய்டு குஞ்சப்பனை மிஞ்சவில்லை இந்த கூகுள் குட்டப்பா..

கூகுள் குட்டப்பா ட்ரெய்லர்

Video Thumbnail

கூகுள் குட்டப்பா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கூகுள் குட்டப்பா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+