X
தமிழ் » திரைப்படங்கள் » குமாரா சம்பவம்
குமாரா சம்பவம்

குமாரா சம்பவம்

Comedy | Drama | Family | 12 Sep 2025 | U | 125 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

குமாரா சம்பவம் கதை

குமாரா சம்பவம் - பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கியுள்ள தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். குமாரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குமரவேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர். இப்படத்திற்கு அச்சு ராஜமணி இசையமைத்துள்ளார், ஜகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டிங்கை ஜி.மதன் செய்துள்ளார். கதை சினிமாவை உயிராகக் கருதும் குமாரன், தனது கனவு படத்தை உருவாக்க தீர்மானிக்கிறார். முக்கியமான லொக்கேஷனாக தேர்ந்தெடுத்த வீடு பல சிக்கல்களில் சிக்கியிருப்பதை அவர் அறிந்ததும் கதை திருப்பம் பெறுகிறது. எதிர்பாராத பிரச்சனைகள், சிரமங்கள் மற்றும் சவால்களை சமாளித்து, குமாரன் தனது கனவை நிறைவேற்றுவாரா என்பதே இப்படத்தின் முக்கியக் கரு. வெளியீட்டு தேதி குமாரா சம்பவம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.
Read More

குமாரா சம்பவம் நடிகர்கள் & படக்குழுவினர்

குமாரா சம்பவம் அணியின் தகவல்

இயக்குனர் பாலாஜி வேணுகோபால்
கதை பாலாஜி வேணுகோபால்
ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி
தொகுப்பாளர் ஜி மதன்
இசை அச்சு ராஜாமணி
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

குமாரா சம்பவம் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
'குமார சம்பவம்' படத்தைப் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். இன்னும் மெனக்கெட்டு இருந்தால் குடும்பஸ்தன் படம் அளவுக்கு சூப்பராகவே வந்திருக்கும்.

குமாரா சம்பவம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

குமாரா சம்பவம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+