X
தமிழ் » திரைப்படங்கள் » மரிஜுவானா
மரிஜுவானா

மரிஜுவானா

Action | Drama | 14 Nov 2020 | U/A |
Tamil

2.6 /5 Users

0 /5 Filmibeat

மரிஜுவானா கதை

மரிஜுவானா இயக்குனர் எம். டி. ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் மற்றும் பார்பி பார்தலோம் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எம். டி. விஜய் தயாரிக்க, இசையமைப்பாளர் கார்த்திக் குரு மற்றும் சரவணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். அதிரடி மற்றும் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலா ரோஸய்யா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான திரு. எம்.டி. விஜய் இப்படத்திற்கு எடிட்டிங் பணி செய்துள்ளார். மரிஜுவானா படத்தின் கதைக்கரு: இப்படமானது சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும், போதை பழக்கத்துக்கு ஆளான இளைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படமாகும்.  மேலும் இப்படத்தின் இயக்குனர் எம். டி. ஆனந்த் போதை பழக்கத்தால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் அந்த போதை கும்பலின் அராஜகம் என பல உண்மை தகவல்களை இப்படத்தின் மூலம் கூறியுள்ளார்.
Read More

மரிஜுவானா நடிகர்கள் & படக்குழுவினர்

மரிஜுவானா அணியின் தகவல்

இயக்குனர் எம். டி. ஆனந்த்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் எம். டி. விஜய்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மரிஜுவானா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

மரிஜுவானா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+