
மாஸு என்கிற மாசிலாமணி
Release Date :
29 May 2015
Audience Review
|
மாஸ் சூர்யாவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஒரு புதிய தமிழ் திகில் திரைப்படம் படம். சூர்யா நடித்துள்ள இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நயன்தாரா, பிரணிதா சுபாஷ் இணைந்து நடிக்க ஸ்டுடியோ கிரீன் மற்றும் 2டி புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. யுவன் ஷங்கர் ராஜா படத்தில் இசையமைக்க ஒளிப்பதிவு செய்கிறார் ஆர் டி...
-
வெங்கட் பிரபுDirector
-
யுவன் ஷங்கர் ராஜாMusic Director
-
tamil.filmibeat.comஇன்றைய பேய்க் கதை ட்ரெண்டைப் பயன்படுத்தி வெங்கட் பிரபுவும் சூர்யாவும் ஒரு மாஸ் பேய்ப் படத்தைத் தர முயன்றிருக்கிறார்கள். பேய்கள் என்றாலே பயம், பயங்கரம் என்ற நினைப்பை மாற்றி, அவற்றை தோளில் கைபோட்டு நட்பு பாராட்டும் தோழர்களாகக் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.
கதை.. ரொம்ப சிம்பிள்.. பழசும் கூட. தன் குடும்பத்தை அழித்தவர்களை, மகன் வளர்ந்து பழிவாங்குகிறான் என்ற ஒற்றை வரிக் கதையை, பேய்கள் மற்றும் தனது வழக்கமான துருப்புச் சீட்டு பிரேம்ஜியைக் கொண்டு கலகலப்பாகவும் உருக்கமாகவும் தந்திருக்கிறார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபுவிடம் பிடித்த விஷயமே, வழக்கமான விஷயத்தைக் கூட ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றித் தரும் புத்திசாலித்தனம்தான். அது இந்தப் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸான மாதிரி தெரிந்தாலும், ஒரு முறை ரசித்துப் பார்க்கும்படியான படம்தான் இந்த மாசு!..
-
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
-
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
-
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
-
பலருடைய வாழ்க்கையை ஓடிடி தளங்கள் காப்பாற்றும்.. பிரபல நடிகை வித்யா பாலன் நம்பிக்கை!
-
மறுபடியும் மக்கள் தியேட்டருக்கு வரது யாரால.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் #MasterHistoricVictory
-
கணவர் கொடுக்கிற முத்தம் வேற லெவல்.. வைரலாகும் பிரபல நடிகை வெளியிட்ட க்யூட் பெட்ரூம் வீடியோ!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoTamilarasuReportPAKKA MASS
Show All