X
தமிழ் » திரைப்படங்கள் » நட்பதிகாரம் 79
நட்பதிகாரம் 79

நட்பதிகாரம் 79

Comedy | Romance | 11 Mar 2016 |
Tamil

3.3 /5 Users

0 /5 Filmibeat

நட்பதிகாரம் 79 கதை

நட்பதிகாரம் 79 தமிழ் நகைச்சுவை, காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்க, ராஜ் பாரத், அம்சத் கான், ரேஷ்மி மேனன் மற்றும் தெஜஸ்வி மடிவாலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தீபக் நிலம்பூர். இத்திரைப்படம் நட்பினை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கதை :  கதையில் இரண்டு ஜோடிகள்.. நான்கு கதாப்பாத்திரங்களையே மையமாக கொண்டே கதை நகர்கிறது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணும், பெரிய குடும்ப பையனும் காதலிக்க, மறுபுறம் பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண்ணும், சாதாரண குடும்பத்தை சேர்ந்த பையனும் காதலிக்கின்றனர். இந்த இரண்டு ஜோடிகளும் நண்பர்கள். இவர்களிடையே சிறு மனவருத்தம் ஏற்பட்டு பிரிய, இன்நால்வருக்குள்ளும் ஜோடிகள் மாறி திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. இறுதியில் பெரியவர்கள் ஏற்பாடு செய்த திருமணம் நடந்ததா..? இவர்களின் காதல், நட்பு என்ன ஆனது என்பதே இத்திரைப்படத்தின் மீதிக்கதை..
Read More

நட்பதிகாரம் 79 நடிகர்கள் & படக்குழுவினர்

நட்பதிகாரம் 79 அணியின் தகவல்

இயக்குனர் ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை தீபக் நிலம்பூர்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நட்பதிகாரம் 79 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
3.3 /5 Your Rating

நட்பதிகாரம் 79

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+