X
தமிழ் » திரைப்படங்கள் » நெஞ்சில் துணிவிருந்தால்
நெஞ்சில் துணிவிருந்தால்

நெஞ்சில் துணிவிருந்தால்

Action | 10 Nov 2017 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

நெஞ்சில் துணிவிருந்தால் கதை

அறம் செய்து பழகு இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில், சுந்தீப் கிஷன், விக்ராந்த், ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி மற்றும் மெஹரின் ஆகியோர் நடிக்கும் காதல், அதிரடி திரைப்படம். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க, வைரமுத்து, மதன்கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளனர். 
Read More

நெஞ்சில் துணிவிருந்தால் நடிகர்கள் & படக்குழுவினர்

நெஞ்சில் துணிவிருந்தால் அணியின் தகவல்

இயக்குனர் சுசீந்திரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் ஆன்டனி சேவியர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
சந்தீப்பின் அப்பா ஒரு ஏட்டு. தவறான சிகிச்சையால் உயிரிழக்கிறார். சந்தீப்பின் நெருங்கிய நண்பன் விக்ராந்த். சந்தீப்பின் டாக்டர் தங்கைக்கும் விக்ராந்துக்கும் காதல். நண்பனுக்குத் தெரிந்தால் பிரச்சினையாகுமே என விக்ராந்த் பயப்படுகிறான். ஆடிட்டர் ஒருவர் தன் மகளுக்கு எப்படியாவது மெடிக்கல் காலேஜில் எம்டி சீட் வாங்க வேண்டும் என ஹரீஷ் உத்தமன் என்ற கொடூர தாதாவை அணுகுகிறார். சந்தீப்பின் தங்கையும் எம்டி சீட்டுக்கு செலக்ட் ஆகியிருக்கிறாள். இந்த விவரங்களைத் தெரிந்து கொண்ட தாதா, சந்தீப்பின் தங்கையைக் கொன்று, அந்த சீட்டை ஆடிட்டர் மகளுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறான். தங்கையை மட்டும் கொன்றால் பிரச்சினை வரும், எனவே அவள் காதலனையும் போட்டுத் தள்ளிவிட வேண்டும் என திட்டம் போடுகிறான். சுசீந்திரன் நல்ல மேக்கர். அவருக்குத் தேவை நல்ல கதைகள். ஆபாசம், வக்கிரமில்லாத காட்சிகள் என்பதால் குடும்பத்தோடு பார்க்கத் தடையில்லை, நெஞ்சில் துணிவிருந்தால்.

நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

நெஞ்சில் துணிவிருந்தால்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+