X
தமிழ் » திரைப்படங்கள் » நுங்கபாக்கம்
நுங்கபாக்கம்

நுங்கபாக்கம்

Biography | 30 Oct 2020 | U/A | 165 Mins
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

நுங்கபாக்கம் கதை

நுங்கபாக்கம்   இயக்குனர் எஸ் டி ரமேஷ் செல்வன் இயக்கத்தில், ஆயிரா (ஸ்வாதி), மனோ (ராம்குமார்), ஏ வெங்கடேஷ் (வக்கீல்) ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் டி ராஜ் இசையமைத்துள்ளார். நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை தான் இயக்குனர் படமாக்கியுள்ளார். நிஜ சம்பவங்களை படமாகியுள்ள இயக்குனர் கற்பனையாக எதையும் இப்படத்தில் சேர்க்கவில்லை.  இப்படத்தில் நடந்த சம்பவங்கள் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும், மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிறைய சம்பவங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது என இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.
Read More

நுங்கபாக்கம் நடிகர்கள் & படக்குழுவினர்

நுங்கபாக்கம் அணியின் தகவல்

இயக்குனர் எஸ் டி ரமேஷ் செல்வன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் டி ராஜ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நுங்கபாக்கம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

நுங்கபாக்கம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+