X
தமிழ் » திரைப்படங்கள் » ஓ மை கோஸ்ட்
ஓ மை கோஸ்ட்

ஓ மை கோஸ்ட்

Comedy | Drama | Horror | 30 Dec 2022 | U/A | 122 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

ஓ மை கோஸ்ட் கதை

ஓ மை கோஸ்ட் (ஓ எம் ஜி) இயக்குனர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், யோகி பாபு, தர்ஷா குப்தா, ஜிபி முத்து நடித்திருக்கும் நகைச்சுவை திகில் திரைப்படம்.  ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் கதை அனகொண்டபுரம் (பெயரை கவனித்தீர்களா?) ஊரில் இருட்டினால் ஆண்கள் வெளியே செல்லவே பயப்படுகின்றனர். அப்படி மீறி செல்பவர்களை பேய் அடித்து விடும் என்கிற நம்பிக்கை இருக்கு. இது ஒரு பக்கம் இருக்க பிட்டு படம் எடுக்க கதைகளை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தேடி அலையும் ஹீரோவாக சதீஷ் வருகிறார். அவருடைய நண்பராக ரமேஷ் திலக் ஒட்டிக் கொள்கிறார். சதீஷின் காதலியான தர்ஷா குப்தா கனவில் வருபவர்கள் எல்லாம் இறந்து விடும் நிலையில், சதீஷ் மற்றும் ரமேஷ் திலக்கும் அவரது கனவில் வருகின்றனர். தனது காதலை காப்பாற்ற நினைத்து அவரது ரூமுக்கு செல்லும் தர்ஷா குப்தா மீது பேய் ஏறிக் கொண்டு இவர்களை அனகொண்டபுரத்துக்கு வர சொல்கிறது. அங்கே சாமியாராக வரும் மொட்டை ராஜேந்தர் மாயசேனாவை கட்டுப்படுத்தும் சக்தி சதிஷூக்குத்தான் இருக்கிறது என ஃபிளாஷ்பேக் சொல்ல சன்னி லியோனின் பிளாஷ்பேக் போர்ஷன் வருகிறது. பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
Read More

ஓ மை கோஸ்ட் நடிகர்கள் & படக்குழுவினர்

ஓ மை கோஸ்ட் அணியின் தகவல்

இயக்குனர் யுவன்
ஒளிப்பதிவாளர் தீபக் டி மேனன்
தொகுப்பாளர் அருள் இ சித்தார்த்
இசை ஜாவேத் ரியாஸ், தரன் குமார்
தயாரிப்பாளர் டி வீரசக்தி, கே சசிகுமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஓ மை கோஸ்ட் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஆளவிடுங்கடா சாமி என்றே சொல்லத் தூண்டுகிறது, ஓ மை கோஸ்ட்.

ஓ மை கோஸ்ட் ட்ரெய்லர்

Video Thumbnail

ஓ மை கோஸ்ட் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஓ மை கோஸ்ட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+