twitter
    Celebs»GP Muthu
    ஜிபி முத்து

    ஜிபி முத்து

    Actor
    Born : 29 Mar 1985
    Birth Place : Thoothukudi
    ஜி பி முத்து - இணையதள யூ டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். நகைச்சுவை & அப்பாவியான பேச்சுகள் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு திரைத்துறையில் பலர் கவனத்திற்கு சென்றடைந்துள்ளார். நகைச்சுவை பாணியில் யூ டியூப் வீடியோ மூலம் பிரபலமான இவர், தற்போது 'ஓ மை கோஸ்ட்' நடித்து தமிழ் சினிமாவில் தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.  ஜி பி முத்து,... ReadMore
    Famous For
    ஜி பி முத்து - இணையதள யூ டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். நகைச்சுவை & அப்பாவியான பேச்சுகள் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு திரைத்துறையில் பலர் கவனத்திற்கு சென்றடைந்துள்ளார்.

    நகைச்சுவை பாணியில் யூ டியூப் வீடியோ மூலம் பிரபலமான இவர், தற்போது 'ஓ மை கோஸ்ட்' நடித்து தமிழ் சினிமாவில் தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். 

    ஜி பி முத்து, தூத்துக்குடியில் 1985 - மார்ச் 29ல் பிறந்தவர்.


    பிக்பாஸ் தமிழ் (சீசன் 06)
    ஜிபி முத்து கருத்துக்கள்