TamilbredcrumbMoviesbredcrumbOru Nalla Naal Paathu Solren
    ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

    ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

    U | 2 hrs 9 mins | Adventure
    Release Date : 02 Feb 2018
    3.5/5
    Critics Rating
    5/5
    Audience Review
    ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிகாரிக்கா, ரமேஷ் திலக் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 

    இத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி பழங்குடி இனத்தலைவராகவும், கெளதம் கார்த்திக் கல்லூரி மாணவராகவும் நடிக்கின்றார். இவர்களுக்கிடையில் நடக்கும் போராட்டங்களையே கதையாக உருவாக்குகின்றனர். 


    கதை :

    ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் எமசிங்கபுரம் என்கிற ஊரில் எமனைத்...
    • ஆறுமுககுமார்
      Director
    • ஜஸ்டின் பிரபாகரன்
      Music Director
    • tamil.filmibeat.com
      3/5
      விஜய் சேதுபதிக்கு ரசிகர்களிடையே இருக்கும் செமத்தியான வரவேற்பை தியேட்டர்களில் உணரமுடிகிறது. அவரது வழக்கமான நடை, எகத்தாளமான லுக், அல்டிமேட் ரியாக்‌ஷன்ஸ் என எல்லாவற்றிற்கும் ரசிகர்கள் குலுங்கிச் சிரிக்கிறார்கள். விஜய் சேதுபதியின் ஒன் லைனர்ஸுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது. ஒன் லைனர்களுக்கே ஆர்ப்பரிக்கும் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி மூச்சு விடாமல் பேசும் காட்சி வந்தால் கேட்கவா வேண்டும்? விசில் தெறிக்கிறது. நடிக்கிறோம் என்கிற மைண்ட்செட்டே இல்லாத விஜய் சேதுபதியின் அந்தப் பார்வைகளுக்காகத்தான் அத்தனை ஆரவாரமும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படத்தில் குறையில்லாமல் நிறைவேற்றி இருக்கிறார் விஜய் சேதுபதி.

      கௌதம் கார்த்திக்குக்கு இந்தப் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோல். ஹீரோ, வில்லன் என்கிற மாதிரி இல்லாமல் லைட்டான காமெடியன் ரோல். ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும்போதே நல்ல கேரக்டருக்காக செகண்ட..