X
ரீ

ரீ

Drama | Jun 2026 |
Tamil

ரீ கதை

ரீ இயக்குனர் சுந்தரவடிவேல் இயக்கத்தில் பிரசாந்த் ஸ்ரீனிவாசன், காயத்ரி ரமா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர்-திகில் திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் சுந்தரவடிவேல் இப்படத்தினை தயாரித்துள்ளார். ரீ திரைப்படத்தின் கதை முற்றிலும் வணிக மயமாகிப் போய்விட்ட இந்த வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது. உலகத் தொடர்புகள் மிக விரைவில் சாத்தியமாகிறது.ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில் இருப்பவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. 'ரீ ' படத்தின் கதாநாயகியின் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது .அது  அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது. என்ன சத்தம் இந்த நேரம்?  பேயின் ஒலியா? மனிதனின் வலியா? என்று அறிய முற்படுகிறாள்.ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன ? அவற்றைப் பற்றிப் பேசும் படம் தான் '' ரீ'.
Read More

ரீ நடிகர்கள் & படக்குழுவினர்

ரீ அணியின் தகவல்

இயக்குனர் சுந்தரவடிவேல்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் சுந்தரவடிவேல்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

×
2.5 /5 Your Rating

ரீ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+