X
முகப்பு » பிரபலங்கள் » காயத்திரி ரேமா
காயத்திரி ரேமா

காயத்திரி ரேமா

Actress
பயோடேட்டா:  காயத்திரி ரேமா - தமிழ் சினிமா நடிகை & வடிவழகி ஆவார். இவர் டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்து 2015ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். காயத்திரி ரேமா புகைப்படங்கள் பிறப்பு காயத்திரி ரேமா கேரளா மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டவர். இவரது இயற்பெயர் காயத்திரி ஐயர். திரைப்பயணம் காயத்திரி ரேமா - 2015 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய 'டூரிங் டாக்கீஸ்' என்னும் அந்தாலஜி படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார். பின் அதே ஆண்டு இரிடியம் என்னும் படத்தில் 'சிவரஞ்சனி' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், பெரிய அளவில் பிரபலமாகவில்லை. 2016 ஆம் ஆண்டு ஒருத்தல் என்னும் படத்தில் நடித்தார், காயத்திரி ரேமா. இவர் துணை கதாபாத்திரத்தில் நயன்தாராவின் டோரா, திரிஷாவின் மோகினி, ஹர ஹர மஹாதேவி, செம என தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல படங்களில் நடித்துள்ளார். வெப்-சீரிஸ்  திரைப்படங்களை தொடர்ந்து, காயத்திரி ரேமா பிரபல தமிழ் வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு வெளியான 'வெள்ள ராஜா'தொடரில் நடித்துள்ளார், இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தலத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு போலீஸ் டைரி 2.O, 2020 ஆம் ஆண்டு கண்ணாம்பூச்சி மற்றும் முகிலன் போன்ற ஜீ 5 இணையதள வெப் சீரிஸ்களில் நடித்து அசத்தியுள்ளார், காயத்திரி ரேமா.
மேலும் படிக்க

காயத்திரி ரேமா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actress
சுந்தரவடிவேல் Jun 2026
as Actress
அய்யப்பன் சுப்ரமணி 20 Apr 2024
சிவ பாலன் 05 Feb 2021
as Actress
வள்ளிகாந்த் 25 May 2018

காயத்திரி ரேமா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

காயத்திரி ரேமா

பெயர் காயத்திரி ரேமா
பிறந்த தேதி
பிறந்த இடம் Kerala
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

காயத்திரி ரேமா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+