Tamil»Movies»Rudra Thandavam
    ருத்ர தாண்டவம்

    ருத்ர தாண்டவம்

    U/A | 2 hrs 49 mins | Action
    Release Date : 01 Oct 2021
    3/5
    Critics Rating
    3/5
    Audience Review
    ருத்ர தாண்டவம் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதா ரவி என தமிழ் திரைநட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது 'ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ளார்.

    சமுதாய கருத்துக்கள் உள்ளடங்கிய ஒரு அதிரடி - திரில்லர் கதை களத்தில் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு. ஃபாரூக்.ஜெ...
    • மோகன் ஜி
      Director/Producer/Lyricst
    • ஜுபீன்
      Music Director/Lyricst
    • மூக்குத்தி முருகன்
      Singer
    • ஜி வி பிரகாஷ் குமார்
      Singer
    • ரஞ்சித் கோவிந்த்
      Singer
    • ஸ்னீக் பீக் 01 | ருத்ர தாண்டவம்
    • வாலை சுருட்டு | ருத்ர தாண்டவம்
    • அம்மாடி லிரிக் வீடியோ பாடல்
    • ருத்ர தாண்டவம் | டிரைலர்
    Music Director: ஜுபீன்
    • அம்மாடி
      Lyricist: ஜுபீன்
      RATE NOW
    • வாலை சுருட்டு
      RATE NOW
    • பில்மிபீட்
      3/5
      சென்னைக்கு போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக பணிக்கு வரும் காவலர் ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட்) போதை கடத்தல் செய்யும் சிலரின் மீது நடவெடிக்கை எடுக்க, இதனால் கோபமடையும் கவுதம் மேனன் இவரை காவல் துறையில் இருந்து சூழ்ச்சி செய்து விரட்டுகிறார். இதனை தொடர்ந்து ஜாதி வெறியன் என மக்கள் மத்தியில் நாயகனை அவமானப்படுத்துகிறார், கவுதம் மேனன். பின் என்ன நடந்து என்பதே படத்தின் கதைக்கரு.