X
சபாபதி

சபாபதி

Comedy | Drama | 19 Nov 2021 | U | 123 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

சபாபதி கதை

சபாபதி இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சபாபதி திரைப்படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு மற்றும் திரை நட்சத்திரங்கள் சபாபதி திரைப்படத்தின் டிரைலர், டீசர் மற்றும் பாடல் வீடியோக்கள்  சபாபதி திரைப்படத்தின் கதை தமிழ் வாத்தி எம்.எஸ்.பாஸ்கரின் மகன் சபாபதி (சந்தானம்) பிறவிலையே திக்கி பேசும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிறுவயதில் இருந்து பல அவமானங்களையும் கிண்டல்களை சந்தித்து வளர்கிறார். இந்த காரணத்தால் இவருக்கு வேலைகள் நிராகரிக்கப்படுகிறது. சந்தானத்திற்கு அவரது எதிர்வீட்டில் உள்ள சாவித்ரி (ப்ரீத்தி வர்மா) என்பவர் மீது காதல்.  நாயகனின் திக்கி பேசும் குறையால் பல இடங்களில் வேலைகள் மறுக்கப்படுகின்றன. இதனால் விரக்தியடைந்த சந்தானம் குடித்திவிட்டு ரகளை செய்கிறார். அச்சமயம் விதி சந்தானத்தின் வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்து விளையாடுகிறது.  தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விநியோகப்பட இருந்த கோடிக்கணக்கான பணம் கொண்ட பெட்டி ஒன்று சந்தானத்திடம் கிடைக்கிறது. அந்த பெட்டியைத் தொலைத்த அரசியல்வாதியின் ஆட்கள் பெட்டியை தேடுகிறார்கள். அந்த பணத்தை சபாபதி என்ன செய்தார்? வில்லனின் ஆட்கள் அவரை பிடித்தார்களா? என்பதே ‘சபாபதி’ படத்தின் கதை.
Read More

சபாபதி நடிகர்கள் & படக்குழுவினர்

சபாபதி அணியின் தகவல்

இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ்
ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம்
தொகுப்பாளர் லியோ ஜான் பால்
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் ரமேஷ் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சபாபதி விமர்சகர்களின் விமர்சனம்

இந்து தமிழ் திசை
மொத்தத்தில் முதல் பாதியின் திரைக்கதையை செதுக்கி, இரண்டாம் பாதியின் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் இது சந்தானத்தின் பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கும்.
தினமலர் - சினிமா
சபாபதி - ஸ்ஸ்ஸ்ஸஸசபா...

சபாபதி ட்ரெய்லர்

Video Thumbnail

சபாபதி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சபாபதி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+