X
ஷாங்-ச்சி
Action | Adventure | Family | 03 Sep 2021 | 132 Mins
Tamil

ஷாங்-ச்சி கதை

ஷாங்-ச்சி (ஷாங்-ச்சி அண்ட் த லெஜென்ட் ஆப் டென் ரிங்ஸ்) இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரீட்டோன் இயக்கத்தில் சிமு லியு, ஆக்வாஃபினா, மைக்கேல் யோஹ், டோனி லியுங் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம்.

இப்படத்தினை மார்வெல் யூனிவெர்ஸ் சார்பில் மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரித்து டிஸ்னி தயாரிப்பு நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது. இத்திரைப்படம் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி ஐந்தாவது திரைப்படம் ஆகும்.

கொரோன நோய் தோற்று காரணமாக வெளியீட்டிற்கு தற்காலியமாக தள்ளிச்சென்ற இப்படம், 2021 ஆகஸ்ட் மாதம் 16ல் உலகம் முழுவதும் வெளியான நிலையில், இந்தியாவில் 2021 செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகியுள்ளது.

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்திற்கு பின்னர் மார்வெல் சூப்பர் ஹீரோ வரிசையில் அறிமுகமாகும் புதிய நாயகன் ஷாங்-ச்சி கதாபாத்திரத்தினை உலகளவில் மார்வெல் ரசிகர்கள் கொண்டாடி வரவேற்றுள்ளனர். மார்வெல் திரைப்பட ஸ்டைலில் இப்படம் பிரமாண்டமாகவும் சுவாரஸ்யமாகவும் மற்றும் எமோஷனலாக உருவாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+