twitter
    Tamil»Movies»Shang-Chi and the Legend of the Ten Rings
    ஷாங்-ச்சி (ஷாங்-ச்சி அண்ட் த லெஜென்ட் ஆப் டென் ரிங்ஸ்)

    ஷாங்-ச்சி (ஷாங்-ச்சி அண்ட் த லெஜென்ட் ஆப் டென் ரிங்ஸ்)

    2 hrs 12 mins | Action
    Release Date : 03 Sep 2021
    3.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    ஷாங்-ச்சி (ஷாங்-ச்சி அண்ட் த லெஜென்ட் ஆப் டென் ரிங்ஸ்) இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரீட்டோன் இயக்கத்தில் சிமு லியு, ஆக்வாஃபினா, மைக்கேல் யோஹ், டோனி லியுங் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம்.

    இப்படத்தினை மார்வெல் யூனிவெர்ஸ் சார்பில் மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரித்து டிஸ்னி தயாரிப்பு நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது. இத்திரைப்படம் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இருபத்தி ஐந்தாவது திரைப்படம் ஆகும்.

    • டெஸ்டின் டேனியல் கிரீட்டோன்
      டெஸ்டின் டேனியல் கிரீட்டோன்
      Director
    • கெவின் பெய்ஜ்
      கெவின் பெய்ஜ்
      Producer
    • ஜோயல் பி வெஸ்ட்
      ஜோயல் பி வெஸ்ட்
      Music Director
    • வில்லியம் போப்
      வில்லியம் போப்
      Cinematogarphy
    • நாட் சாண்டர்ஸ்
      நாட் சாண்டர்ஸ்
      Editing
    • பில்மிபீட்
      3.5/5
      ஜெட்லி, ஜாக்கி சான் ஞாபங்கங்கள் பல இடங்களில் வரும். இருந்தாலும் அவ்வை எல்லாம் கடந்து நம்மை ரசிக்க வைத்தது தான் இந்த படத்தின் வெற்றி. ஸ்டன்ட் காட்சிகளில் வழக்கம்போல ஸ்கோர் செய்திருக்கிறார்கள் மார்வெல் கூட்டணி.