X
உரியடி

உரியடி

Action | 27 May 2016 |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

உரியடி கதை

உரியடி இயக்குனர் விஜய் குமார் தானே இயக்கி நடித்திருக்கும் அதிரடித் திரைப்படம். இவருடன் மைம் கோபி, சிட்டிசன் சிவகுமார் மற்றும் சந்துரு போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை நலன் குமாரசாமி தயாரித்துள்ளார்.
Read More

உரியடி நடிகர்கள் & படக்குழுவினர்

உரியடி அணியின் தகவல்

இயக்குனர் விஜய் குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் நலன் குமாரசாமி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

உரியடி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
90 களின் பின்னணியில், சாதி அரசியல் எந்த அளவுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதை கொஞ்சம் அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஒருவன் அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்றால், அவன் முதலில் கையிலெடுப்பது சாதியை. அடுத்து அந்த சாதிக்கும் வேறு சாதிக்கும் மோதலை உருவாக்குவது. அதற்கு மாணவர்களை பெருமளவு பயன்படுத்துவது... மோதலில் அப்பாவிகள் செத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அயோக்கியர்கள் தலைவர்களாகிவிடுவார்கள். இந்த சாதி அரசியலைச் சொல்ல வந்திருக்கும் படம் உறியடி. மிக வலுவான கதை. இன்றைய சூழலில் மாணவர்களுக்கு, குறிப்பாக கல்லூரிப் பருவத்தில் உள்ள இளைஞர்களுக்கு எப்படி சாதி நஞ்சு புகட்டப்படுகிறது என்பதை தைரியமாகச் சொல்லியிருக்கிறார்கள். 90களில் உண்மையிலேயே இப்படிச் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கிராமங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களிடம் மெல்ல மெல்ல சாதி வெறியை உசுப்பிவிட்டு மோதவிட்ட நிகழ்வுகளெல்லாம் பலருக்கும் இப்போது மறந்திருக்கும். பிரதான வில்லன் மைம் கோபி பிரமாதமாக நடித்துள்ளார். லாட்ஜ் முதலாளி பையனாக வருபவர் வஞ்சத்தின் உச்சம். பால் லிவிங்ஸ்டானின் ஒளிப்பதிவும் விஜயகுமாரின் பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுக்கிறது. மசாலா கஃபே இசையில் பாரதியாரின் அக்கினி குஞ்சொன்று.. பாடலும் மெட்டும் சிலிர்க்க வைக்கிறது. வலுவாக அடிக்க முயன்றிருக்கிறார்கள். 'ஜஸ்ட் மிஸ்'தான் என்றாலும் பார்க்கலாம்!

உரியடி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

உரியடி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+