bredcrumb

படுக்கையில் படுத்து புரளும் வாணி போஜன்.. பட வாய்ப்புக்காக மஜாவான போஸ்!

By Jaya Devi
| Published: Wednesday, January 28, 2026, 12:31 [IST]

actress vani bhojan photoshoot 

actress vani bhojan
1/8

சின்னத்திரை நயன்தாரா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் இண்டிகோ நிறுவனத்தில் பணியாற்றினார்.
actress vani bhojan
2/8

நடிகை வாணி போஜனுக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் கொண்டு இருந்த இவர், சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடித்தார்.
actress vani bhojan
3/8

அதன் பின், சினிமாவில் நுழைந்த அவர், ஊர் இரவு என்ற தமிழ் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது.
actress vani bhojan
4/8

இதையடுத்து 'தெய்வமகள்' சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த சீரியல் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.
actress vani bhojan
5/8

அந்த தொடரில், சத்யா என்ற கேரக்டரில் நடித்து இல்லத்தரிசிகளின் மனதில் இடம் பிடித்தார் வாணி போஜன்
actress vani bhojan
6/8

அதன் பின் சினிமாவிற்கு வந்த வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ நடித்தார். தொடர்ந்து, ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும், மிரள், அஞ்சாமை என பல வெற்றிப்படத்தில் நடித்தார்.
actress vani bhojan
7/8

திரைப்படம் மட்டுமில்லாமல் பல வெப் தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து வெப்தொடர்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
actress vani bhojan
8/8

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், படுக்கையில் புரண்டபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+