bredcrumb

100% Love… டைட்டானிக்கே ஓரம் கட்டும் ரொமன்ஸ்.. பாவனி – அமீரின் காதல் கெமிஸ்ட்ரி போட்டோஸ்

By Mohanraj Thangavel
| Published: Wednesday, February 18, 2026, 12:33 [IST]

 Bhavani & Amir:  நடிகர்கள் பாவனி மற்றும் அமீரின் ரொமான்ட்டிக்கான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவை குறித்து பார்க்கலாம். 

100% Love Pavani Reddy & Amir’s Silent Romance in Pictures Goes Viral
1/14

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்களால் கவனிக்கப்படும் தம்பதியர்களில் பாவனி மற்றும் அமீர் ஜோடியும் உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தான் இருவரும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டனர்.

100% Love Pavani Reddy & Amir’s Silent Romance in Pictures Goes Viral
2/14

இவர்களின் அன்பு மற்றும் அதை வெளிப்படுத்தும் விதம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. பாவனி ஆரம்பத்திலிருந்தே பிக்பாஸ் வீட்டில் இருக்க, அமீர் ஒரு வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

100% Love Pavani Reddy & Amir’s Silent Romance in Pictures Goes Viral
3/14

இருவரும் சின்னத்திரையில் இருந்து ஒரே படத்தில் வெள்ளித்திரைக்கும் காலடி எடுத்து வைத்தனர். பாவனி மீது தனக்கு இருக்கும் காதலை அமீர் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே வெளிப்படையாகத் தெரிவித்தார்.

100% Love Pavani Reddy & Amir’s Silent Romance in Pictures Goes Viral
4/14

இருவரும் பரஸ்பர அன்பு செலுத்தினாலும். இவர்கள் இருவரை மேலும் நெருங்கிப் பழக வைத்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிதான். பிக் பாஸ் முடிந்து வெளியே வந்த பிறகு, இருவரும் 'பிபி ஜோடிகள் சீசன் 2' நடன நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றனர்.

100% Love Pavani Reddy & Amir’s Silent Romance in Pictures Goes Viral
5/14

ஆரம்பத்தில் பாவனி தனது கடந்த கால கசப்பான அனுபவங்களால் அமீரின் காதலை ஏற்க மறுத்தது மட்டும் இல்லாமல், அதில் தயங்கிக் கொண்டும் இருந்தார்.  பிபி ஜோடிகள் சீசன் 2' நடன நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் மிகச்சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி டைட்டிலை வென்றனர்.

100% Love Pavani Reddy & Amir’s Silent Romance in Pictures Goes Viral
6/14

அதே மேடையில் மீண்டும் ஒருமுறை காதலைச் சொன்னார் அமீர். அந்த காதலை பாவனி மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். இவர்கள் வாழ்க்கையில் இந்த மொமண்ட் மிகவும் முக்கியமானது மற்றும் அழகானதும் கூட. 

100% Love Pavani Reddy & Amir’s Silent Romance in Pictures Goes Viral
7/14

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். 

100% Love Pavani Reddy & Amir’s Silent Romance in Pictures Goes Viral
8/14

அமீர் அட்டகாசமான நடன இயக்குநர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளார். 

100% Love Pavani Reddy & Amir’s Silent Romance in Pictures Goes Viral
9/14

பாவனி மற்றும் அமீர் என இவர்களுக்குள் இருக்கும் ரொமான்ஸ் ஆனது ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனிக்கப்படுகிறது, ரசிக்கப்படுகிறது. இவர்கள் இருவரையும் வைத்தே செம்மையான ஒரு ரொமான்ட்டிக் படத்தை எடுக்கலாம். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+