bredcrumb

மனைவி, குழந்தைகளுடன் சிங்கப்பூருக்குச் சென்ற சிவகார்த்திகேயன்.. ஆர்த்தி வெளியிட்ட செம போட்டோஸ்!

By Mari S
| Updated: Saturday, March 14, 2026, 12:00 [IST]

நடிகர் சிவகார்த்திகேயன் தாய் கிழவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

Sivakarthikeyan Family Singapore tour photos
1/7

இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி மற்றும் அவர் தயாரித்த தாய் கிழவி உள்ளிட்ட படங்கள் தான் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை ஈட்டின. இந்நிலையில், தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

Sivakarthikeyan Family Singapore tour photos
2/7

நடிகர் சிவகார்த்திகேயன் தனத் மகனுடன் மேட்சிங்காக டிரெஸ் போட்டுக் கொண்டு எடுத்த புகைப்படம். 

Sivakarthikeyan Family Singapore tour photos
3/7

சேயோன் படத்தின் படப்பிடிப்பில் கிடைத்த பிரேக் காரணமாக தனது மனைவி ஆர்த்தி மற்றும் 3 குழந்தைகளுடன் சிங்கப்பூரில் உள்ள தீம் பார்க்கில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Sivakarthikeyan Family Singapore tour photos
4/7

துபாய் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பஞ்சாயத்து நிலவி வரும் பிரபலங்கள் சிங்கப்பூர், மலேசியவுக்கு டூர் அடித்து வருகின்றனர். 

Sivakarthikeyan Family Singapore tour photos
5/7

சிவகார்த்திகேயனுக்கு அழகான ஒரு மகளும் அழகான 2 மகன்களும் உள்ளனர். 

Sivakarthikeyan Family Singapore tour photos
6/7

தனது குடும்பத்தின் பவுனுத்தாயே மனைவி ஆர்த்தி தான் என்றும் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்றால் கூட அவர் தான் காசு கொடுக்க வேண்டும் என சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.

Sivakarthikeyan Family Singapore tour photos
7/7

கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக ஃபாரீன் ட்ரிப் போயுள்ள நிலையில், சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த போட்டோக்களை ஆர்த்தி ஷேர் செய்துள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+